இந்த பாட்ட இவர் பாடும்போது கண் கலங்க வைக்குது 😢
இளம்வயதுலேயே பெற்றோரையும்
பார்வையும் இழந்தவர்😔💔
தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, நல்ல குரல்வளம்! திறமைக்கு மரியாதை செலுத்துவோம்🙏
Kudos to @immancomposer @sidsriram For evergreen beautiful #KannanaKanney song from #Viswasam
00:00









