தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி குருதியகம் இரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்கை செயலி ஆகியவை இனிதே துவங்கி வைக்கப்பட்டது.
@actorvijay Sir @Jagadishbliss@RIAZtheboss
தளபதி @actorvijay அவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள R.K கன்வென்ஷன் வந்தடைந்தார்.!
#TVMIEducationAwardCeremony#LEO (1/2)
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்களுக்கு தளபதி @actorvijay அவர்கள் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.!
#TVMIEducationAwardCeremony#LEO (1/2)
#கனடாவில் பர்லிங்டன் நகர மாண்புமிகு மேயர் திருமதி.@MariannMeedWard அவர்கள் தளபதி மக்கள் இயக்கம் கனடாவில் தொடர்ந்து செய்து வரும் இரத்த தானம் முகாம்,உணவு வழங்குதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு (1/2)
#Thalapathy@actorvijay Sir.!