user avatar
Dr. T R B Rajaa
@TRBRajaa
Mannargudi, TN, Union of INDIA
Joined May 2011
  • Pinned
    user avatar
    The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives ! Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
    No big deal if a person is a #MLA of a constituency. What MATTERS is that is She/He the M ost L oved A rasiyalvathi of that constituency😅🙏🏾 If your people don't LOVE you cutting across party lines then the post has little value. Respect #Democracy QUESTION your ElectedRep 🙏🏾
  • user avatar
    Wishing my senior in college, box office magician & above all a grounded mellow human being #ThalapathyVijay @actorvijay a very happy birthday 🙏🏾 #HBDVijay
  • user avatar
    இதுக்கு மேல யாரும் பொறுமையா இருக்க முடியாது 🤨 #ValimaiUpdate எப்பதான் வரும் 😅
  • user avatar
    Guns & Glory this #ThalaPongal🔥 துணிவே துணை #AK #Ajithkumar𓃵 #ThunivuUpdate #Thunivu
  • user avatar
  • user avatar
  • user avatar
  • user avatar
  • user avatar
    Way to go Champion!!! 👏🏾👏🏾👏🏾
  • user avatar
    Those 4 guys in YELLOW 🔥🔥🔥🔥😅 #CSK4Life #RRvsRCB
  • user avatar
    லாஸ்ட் பென்ச்லிருந்து ஃபர்ஸ்ட் பென்சிக்கு போகும் அருமை மாப்பிள்ளை @Anbil_Mahesh அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! லாஸ்ட் பென்ச்சில் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருடையது 👍🏼
  • user avatar
    😂😂😂 Yaaru panna velai man ithu !!!
  • user avatar
    இன்று காலை ஆபிஸுக்கு ... I mean சட்டமன்றத்துக்கு போகும் பொழுது 😇🙏🏾🌄 #மீண்டும்_மஞ்சப்பை
  • user avatar
    அன்புச் சகோதரி மதிவதனி திராவிட இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மகத்தான சொத்து 🖤🌟🙏🏾 வெறுப்பு அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியல் புழுக்களை மேடையில் கருத்தாயுதத்தால் அவர் நசுக்கி வீசும் விதம் 🔥 கடைசியில செருப்ப வெச்சு ஒரே வரி... ஒரே மிதி. HATS OFF MATHI 🔥🔥🔥 #திராவிடம்