#JaiBhim திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு @2D_ENTPVTLTD சார்பில் ₹15 லட்சம் வங்கி வைப்பு நிதி வழங்கிதற்கும் நடிகர் @Suriya_offl அவர்களை நேரில் சென்று #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim PBM @grcpim நன்றி தெரிவித்தனர்.
திரைக்கலைஞர் @Suriya_offl அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பவர்கள் மீது தமிழக அரசு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #JaiBhim#WeStandWithSuriya
மீண்டும் சொல்கிறோம்! நீங்கள் எத்தனை முறை இடித்தாழும் மீண்டும் எழுவோம்!
சாதி மறுப்பு திருமணங்களுக்கு #CPIM அலுவலகங்கள் எப்போதும் திறந்தே இருக்கும். சாதி பாகுபாடற்ற சமுகம் படைத்திட போராடுவோம்! தோழர் ஶ்ரீராம், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர், #CPIM#Nellai#intercastmarriage
'ஜெய்பீம்' அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.
#JaiBhim#ActorSuriya#CPIM#KBalakrishnan@kbcpim
ஒடுக்குமுறைக்கு எதிரான ஜெய்பீம் போன்ற படங்கள் கொண்டு வரப்பட்டதற்கு இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - தோழர் @kbcpim மாநிலச் செயலாளர் #CPIM#JaiBhim@Suriya_offl@tjgnan
தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாவது அரிதினும் அரிதான சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கதைக்களத்துடன் வெளிவந்த #JaiBhim மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. @Suriya_offl & படக்குழுவினர் இதன்மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர்.
பாலக்காடு மாற்றுத்திறனாளிகள் திறன் மையத்திற்கு விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவை காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ்ஸை தோற்றுவித்த ஹெட்கேவர் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து #SFI#DYFI போராட்டம். #palakkad#dyfi#kbhedgewar More: youtube.com/shorts/jCpX-GF…
பாபநாசம் தாலூகா கபிஸ்தலம் மேட்டுத்தெரு பகுதியில் கடந்த தீபாவளியன்று, (20.10.25) ஆதிக்க சாதி இளைஞர்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவில் தாக்குதல். #TNUEF மற்றும் #CPIM சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்! #CasteDiscrimination#Diwali More: youtube.com/shorts/pSR3Or3…