Pinned
யாருக்காக ஒரு வேலையை செய்கிறோமா அவர்களுக்கே அதன் பலன் சென்று சேரும்போது அது சிறிதாயினும், பெரிதாயினும் கிடைக்கும் நிம்மதிக்கு அளவே இல்லை🥰
#memories
Replying to @Subash_tweetz
சமீபத்தில் நான் செய்த ரிப்போர்டிங்குக்கு பிறகு தற்போது கெல்லட் உயர்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.






