user avatar
Senthilraja R
@SenthilraajaR
Journalist | @News18Tamilnadu | Ex Senior Associate Editor - @PTTVOnlineNews | All Tweets are Personal.. RTs are not endorsement..
Chennai
Joined October 2011
Posts
  • user avatar
    #Beast | நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தனர். #Shalini | #PoojaHegde | #Vijay
  • user avatar
    #Ajith | அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. #Thunivu | #AjithKumar | #ThunivuPongal2023
  • user avatar
    Important Announcement today 8.30pm sharp
  • user avatar
    00:00
  • user avatar
    #Ajith | துணிவு படத்தின் Pre Release நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் அஜித்திடம் பேச்சு வார்த்தை. அவர் கலந்துகொண்டால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடைபெறும். #AjithKumar | #Thunivu | #HVinoth | #BoneyKapoor | #Udhayanidhi
  • user avatar
    #Vijay | விஜய் எங்கள் கிராமத்திற்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார். அவர் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறோம். சிவகூடல் கிராம ரசிகர் நெகிழ்ச்சி. #VijayMakkalIyyakkam | #VijayFansMeet
    00:00
  • user avatar
    #Vijay67 | விஜய் - லோகேஷ் 06.12.2022 - Photo Shoot 07.12.2022 to 09.12.2022 - Promo Shoot #Vijay | #LokeshKanagaraj | #Anirudh | #LalitKumar
  • user avatar
  • user avatar
    #Ajith | அஜித் நடித்து வரும் #AK61 படத்தை பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல். #HVinoth | #ManjuWarrier | #Ghibran
  • user avatar
  • user avatar
    #Vishal | மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விஷால் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு. விஷால் குழுவினருடன் லோகேஷ். #LokeshKanagaraj | #Vijay67 | #Thalapathy67
    00:00
  • user avatar
    #Ajith | துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டுக்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் பட்டத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. #Thunivu | #HVinoth | #BoneyKapoor
  • user avatar
    00:00
  • user avatar