user avatar
Satheesh
@Satheesh_2017
தலைவர் ரஜினிகாந்த் - தல அஜித்குமார் - இசைஞானி இளையராஜா ❤️ 🙏
Krishnagiri, India
Born November 7
Joined February 2017
Posts
  • Pinned
    user avatar
    #இடம் : எளம்பிள்ளை,சேலம் "அப்பா, அம்மா, அக்கா எல்லாமே விபத்துல இறந்து போய்ட்டாங்க. தயவுசெஞ்சு நா கல்வி தொடர எனக்கு உதவி பண்ணுங்க" - 12ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த மாணவி கண்ணீர் பேட்டி 😭 @rajinikanth @ikamalhaasan @actorvijay @Suriya_offl @VishalKOfficial
    00:00
  • user avatar
    #JailerBlockbuster வீட்ல எவ்ளோ ஆசையா சொல்லிட்டு வந்துருப்பாரு இந்த படத்தில நடிக்கிறேன்னு இப்ப இல்லைனு சொன்னா அவர் மனசு எவ்ளோ கஷ்டப்படும், என் பக்கத்தில நிக்க வைங்க, நான் தோல்ல கை போட்டு நிக்கிறேன் படம் பார்க்கும் போது அந்த குடும்பமே சந்தோசப்படும்! தலைவா @rajinikanth ❤️🙏
    00:00
  • user avatar
    #HappyRepublicDay2021 வாவ் செம 👌👏 அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துககள்.
    00:00
  • user avatar
    அடேய் எடிட்டரு , உனக்கு ஆஸ்காரே கொடுக்கலாம்டா Sirippa adaka mudiyala 🤣🤣🤣😂😂😂👌👌
    00:00
  • user avatar
    00:00
  • user avatar
    This is the reason why we love Ajith Kumar! The Man of Golden Heart! ♥️😘 #AK | #Thunivu
    00:00
  • user avatar
    To, வலைபேச்சு புளு சட்டை பிரசாந்த் & காசுக்காக எச்ச வேலை பார்க்கும் Reviwers-களுக்கு ஒரு படம் நல்லா இருக்கோ - நல்லா இல்லையோ அந்த படத்துக்காக உழைச்சவங்களோட மனசு புண்படாம நாகரீகமான முறைல விமர்சனம் பண்ணுறது எப்படின்னு இவர்கிட்ட நாலு டம்ளர் வாங்கி குடிச்சாவது கத்துக்கோங்கடா
    00:00
  • user avatar
    செருப்படி👌😂 வெங்கட்பிரபு 👌🔥
    00:00
  • user avatar
    Live Video Coverage from TVK Manaadu...! 🔥 அஜித்தே கடவுளே 🔥 பாவம் விஜய் மூஞ்சே சுருக்கி போச்சு 😭 ஏம்பா அஜித் பேன்ஸ், இப்படியா அண்ணனை மேடைலே அழ வைப்பீங்க....!
    00:00
  • user avatar
    #AK "அவர் வீட்ல வேலை செஞ்ச எங்க 12 பேருக்கும் எல்லா வசதிகளோட 7 வருஷத்துக்கு முன்னாடியே சொந்தமா வீடு கட்டி கொடுத்தாரு. தன்னோட அப்பாவை கடைசி வரை கூட இருந்து நல்லா பார்த்துக்கிட்டாரு" - நினைவுகளை பகிரும் #அஜித் வீட்டு பணியாளர்கள்!
    00:00
  • user avatar
    #தரம்கெட்ட_AGS பேட்ட VS விஸ்வாசம் - 2 பலம் வாய்ந்த நடிகர்கள் நேருக்கு நேரா கடுமையா மோதுன நாட்கள்ல கூட 2 தயாரிப்பு நிறுவனமும் எந்த நடிகரையும் இழிவுபடுத்தி பதிவிட்டதில்ல அப்படி பதிவிட்டவங்கள ஆதரிச்சதும் இல்ல ஆனா AGS மாதிரி ஒரு தரங்கெட்ட நிறுவனம் தமிழ் சினிமாவுக்கே சாபக்கேடு 💦
  • user avatar
    #JailerRecordMakingBO இனி எவனாவது நான் தான் No.1 நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் Box office king நான் தான் பெரிய புடிங்கின்னு வந்திங்க அவ்ளோதான் ஆம்பளையா இருந்த இந்த மாதிரி தயாரிப்பாளர் அதிகாரபூர்வமா அறிவிச்ச வசூலை கொண்டு வந்து பேசுங்கடா ONLY ONE SUPER ONE 🔥💪
  • user avatar
    #JailerBlockbuster #ThalaivarNirandharam நேர்ல கூப்பிட்டு எவ்ளோ தைரியம் கொடுத்திருக்கீங்க தலைவா @rajinikanth 🫂 ஒரு பக்கம் சந்தோசம், இன்னொரு பக்கம் கண்ணீர் மனுஷன் கலங்கிட்டாரு ❤️
    00:00
  • user avatar
    iPhone யாராவது வெச்சிருக்கீங்களாப்பா இந்த வீடியோவை பார்க்காம கொஞ்சம் ஒதுங்கியே இருங்க 😷😷😷 வெச்சி செஞ்சிட்டான் 😂😂😂
    00:00