user avatar
M.Sasikumar
@SasikumarDir
Director / Actor / Producer
Chennai
Joined February 2016
Posts
  • user avatar
    உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். 👍 நல் வாழ்த்துகள்…விஜய் சார் @actorvijay @tvkvijayhq #TVKMaanaduoct27 #Thalapathy #தமிழகவெற்றிக்கழகம்
  • user avatar
    Yov! இப்ப தான்யா இந்த போட்டோ எடுத்திங்க அதுக்குள்ளையுமா...😳
    A beautiful podcast with Annan @SasikumarDir - coming up !
  • user avatar
    July 4 - The day my debut film 'Subramaniapuram' released. 12 years have gone. Thanks to all those who helped me make this film and those who made it a success. 🙏 #13YearsOfSubramaniapuram 😍 #Azhgar #paraman #Thulasi
  • user avatar
    memorable moment with super star 🌟 and @karthiksubbaraj #petta #maalik நட்பே ஜெயிக்கட்டும்
  • user avatar
  • user avatar
    #petta sirappana,superana response ⭐️ with super star happy moment #petta #maalik natpu
  • user avatar
  • user avatar
    July 4 will always spl to me #Subramaniyapuram was released on this day 14 years ago. It just feels like yesterday. I’m humbled by the way people revere it, until today. Very soon you will hear the news about my Nxt venture, of course, as a filmmaker #14YearsOfSubramaniyapuram
  • user avatar
  • user avatar
    சினிமா என்பது நூற்றுக்கணக்கான தொழிலாளிகளின் உழைப்பு. பைரசி அனைவரின் உழைப்பை திருடுவதாகும். உழைப்பைத் திருடாதே! #SayNoToPiracy #masterleaked #Master
  • user avatar
    How can I forget this day, 4th of July.. 12 years ago.. when the entire family of Company Productions was sitting anxiously.. to know the result of our maiden production #12YearsOfSubramaniapuram
  • user avatar
    நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் 🙏 #SuperStar #PettaMalik
    அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! #Ayothi
  • user avatar
    Congratulations Best Actor @Suriya_offl sir 5 #NationalAwards for #SooraraiPottru birthday treat 🥇 Best wishes to All the winner of National Award 👍 @2D_ENTPVTLTD #HappyBirthdaySuriya
  • user avatar
    I’m humbled sir, by your words. Coming from a man of such esteem whom I have revered for decades. @rajinikanth #petta
    00:00