Pinned
உடல் உன் வடிவானப் பின்
யாருக்கு சேவை செய்வேன்...
மனம் உன் வடிவானப் பின்
யாரை நினைப்பேன்...
உயிர் உன் வடிவானப் பின்
யாரை ஆராதிப்பேன்...
அன்பே!!!! உன்னால் நீ
ஆகும் போது உன்னை
மறப்பேன்..❤❤❤
#Happy_weekend 🥰 #spreadlove
#loveyourself 💙
















