user avatar
Paari Saalan
@SaalanPaari
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ்த்தேசியம்! Tamil nationalism!
Chennai, India
Joined May 2018
  • user avatar
    அண்ணன் சீமான் அவர்களை குடும்பத்துடன் சென்று திருமணத்திற்கு நேரில் அழைத்து இருந்தேன். அண்ணனின் வருகை மகிழ்ச்சிகரமானது ❤️. நேரில் வந்து வாழ்த்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது அன்புடன் கூடிய நன்றிகள் 😊
  • user avatar
    Replying to @beemji
    உங்கள் வீட்டுப் பெண்கள் அவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எத்தனை பசங்களோடு உல்லாசமாக இருந்தாங்க என்பதை அவர்கள் பெருமையோடு இந்த பட வெளியீட்டு விழாவில் பேச வைத்து உங்களின் இந்த அற்புதமான வாழ்வியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும். அடுத்த வீட்டு பெண்களை காமத்தில் தள்ளி
  • user avatar
    தமிழ்த் தேசியத்தை கருத்தியலாகக் கொண்டு தமிழகத்தில் முதன்முறையாக ஒரு கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது! வாழ்த்துகள் நாம் தமிழர் ♥️👍
  • user avatar
    தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தை மக்களுக்கான அரசியலாக கொண்டுச் சேர்த்த நிகரற்ற ஆற்றல் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
  • user avatar
    கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நிச்சயம் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும் @Suriya_offl ஆனால் உங்களால் அந்த கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கிறீர்கள் தானே? இதுதான் அதிகார அடக்குமுறை என்பது! சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் உங்களையே அமைதியாக்கியது யார் ?
  • user avatar
    வெற்றிவாகை சூட வாழ்த்துகள் ❤️ @idumbaikarthi
  • user avatar
    ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இல்லை என்று வருத்தப்பட்ட ஒருத்தர் கூட பன்றி கறி வறுவல் இல்லை என்று வருத்தப் படவில்லை 😔 மாடு இனிது ஆடு இனிது என்பர் பன்றி வருவல் உண்ணாதவர்! We need beef briyani with pork fry 👌 Tasty combo ever!
  • user avatar
    திருப்பரங்குன்றம் முருகனின் முதலாம் படை வீடு! "குன்றமர்ந்து உறைதலும் உரியன்"- நக்கீரர் (திருமுருகாற்றுப்படை) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு! திருப்பரங்குன்றத்திற்குப் பெயரை மாற்ற நினைப்பதும் ஈராயிரம் ஆண்டுகளாக உள்ள தமிழ்க் கடவுள் முருகனின் வழிபாட்டுத்தளத்தின் நடைமுறைகளை
  • user avatar
    திராவிடம் இனி மெல்லச் சாகும்! தமிழ் வாழும்! தமிழினம் வாழும்!
  • user avatar
    எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்துத் தாய்த் தமிழ் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் தமிழ்க் குடியின் முன்னோன் , தமிழ்க் கடவுள் முருகனை எனது குடும்பத்தோடு சென்று வேண்டி வணங்கினேன்! வாழ்க தமிழ்;ஆள்க தமிழர்!
  • user avatar
    #டேய்ஸ்டாலின் இது ஒரு அநாகரிக அரசியல்! #டேய்ஸ்டாலின் என்று மரியாதை இல்லாமல் பேசுவது கண்டனத்திற்குரியது.. #டேய்ஸ்டாலின் என்பது எதிர்வினையாகினும் இவ்வாறு செய்வது முறை அல்ல.. #டேய்ஸ்டாலின் என்பது வருத்தத்தை ஏற்படுகிறது. #டேய்ஸ்டாலின் என்று தயவு செய்து ட்ரெண்ட் செய்யாதீர்கள். 🥺🥺🥺
  • user avatar
    தெலுங்கர்கள் அரண்மனையில் வேலை செய்ய வந்தவர்கள் என்று பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாத திராவிட தெலுங்கர்கள் தான்.. தமிழர்களை "தேவி*** பயல்கள்" என மேடை தோறும் பேசி வந்த ஈவெராவை தமிழர்களிடம் தலைவராக கட்டமைக்க படாதபாடு படுகிறார்கள்.
  • user avatar
    தமிழர் விரோத சிந்தனையைக் கொண்ட ஈவெராவை கொள்கை வழிகாட்டியாக ஏற்ற எவரும் இதுவரையில் நேர்மையான அரசியல் செய்ததில்லை.. செய்யவும் போவதில்லை..
  • user avatar
    Replying to @TVKVijayHQ
    ஈ வெ ராமசாமியை தமிழ்நாடு போற்றவில்லை! தமிழ்நாட்டில் உள்ள பிற மொழி அரசியல்வாதிகள் தான் போற்றுகிறார்கள்! தமிழை வேலைக்காரியோடு கூட பேசாதே என்றும் தமிழின் காட்டுமிராண்டி கால எழுத்து முறையை அழித்துவிட்டு ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என்று தமிழ் மொழி அழிக்க சதி செய்தவரை எந்த நல்ல