Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life 🙏👍 Thank you for all the positive words and wishes sir ❤️❤️🤗🤗
Ravikumar R
1,053 posts
Joined December 2011
- #valaipechu நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல.
- Happy to have kick started the last two schedules of our #ProductionNo5 after a brief gap; starring our very own @Siva_Kartikeyan and directed by @Ravikumar_Dir. Thanks to all those who supported us throughout. Title announcement in few days 👍
- மாஸ் பண்ணுவோம்👍
- #சார்பட்டாபரம்பரை @beemji அவர்களின் மிகச்சிறப்பான படைப்பு. நுணுக்கமான கதாபாத்திர வடிவமைப்பு, கலைஇயக்கம்,நடிப்பு,ஒளிப்பதிவு,இசை,சண்டைபயிற்சி என அத்துணையும் கூடிவந்திருக்கிறது. @arya_offl கடும் உழைப்பு👌🙏🏼 மிக சுவாரஸ்யமான வெற்றிப்படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐
- Dear @disneyplusHSTam A kind request. Could you re-upload our film “Indru Netru Naalai” in 2k, 5.1 - Instead of this lower resolution? Today is the 7th year of INN, and hence this request. TIA @hotstar_helps
- #டாக்டர் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கம் சென்று சிரித்து ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனாவால் துவண்டு கிடந்த தமிழ்சினிமாவுக்கும், திரையரங்குகளுக்கும் உற்சாக திருவிழா. இது தொடரவேண்டும்🥳 @Siva_Kartikeyan @Nelsondilpkumar @KalaiArasu_ @kjr_studios
- #மாநாடு் கலக்கியெடுத்துவிட்டார்கள்👌👌👌 அட்டகாசமான படம். கன்பர்ம் ப்ளாக்பஸ்டர்💐💐@iam_SJSuryah சார் வேற லெவல் சார் நீங்க👏🏻👏🏻👏🏻 @vp_offl வாழ்த்துக்கள் சார்💐💐
- Here is the title reveal of the movie #Ayalaan @Siva_Kartikeyan @Ravikumar_Dir @24AMSTUDIOS @kjr_studios #அயலான்
00:00 - #Doctor is an engaging and entertaining film.@Siva_Kartikeyan rocked with entirely diffrent body language,@Nelsondilpkumar dark comedy worked out verywell. @KVijayKartik cinematography is a class.@anirudhofficial bgm the main pillar.overall Film is a sure shot hit congrats team💐
- மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல☺️💐💐 #HBDDearestThalaAJITH
- எனது இரண்டாவது படத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!தமிழர் திருநாளில் தமிழையும், தமிழ் இசையையும் உலக அரங்கில் பறைசாற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்த உலக இசை நாயகன் @arrahman இசையில் @Siva_Kartikeyan நடிக்கும் @Ravikumar_Tup இயக்கும் புதிய படைப்பில் இணைவதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம்👍#SivakarthikeyanNewFilm #2019Release 👍









