பிரதமரின் ரோடு ஷோ முடித்து விட்டு திரும்பும் வழியில் தொண்டனின் குழந்தையின் அன்பு அழைப்பு.. 🥲🤩
"அண்ணாமலை மாமா" என்று மழலையின் குரல் கேட்டு ஓடோடி வந்த அண்ணாமலை அண்ணா..!❤️😍❤️
#MODIfiedTN#Annamalai
2014யில் பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளர்யாக அறிவித்த பொழுது ஆதரவு அளித்த முதல் தமிழக அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆவார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்! 🙏
#Vijayakanth | #RIPVijayakanth
Annamalai Anna Said 6 Months Ago in @arvindneela Book Launch Event in Delhi
That he will Request Modi ji to Receive the Sengol during the InAuguration of the New Parliament Building and to decorate the Parliament House with Sengol
He Said it...He did it !!!
@annamalai_k
தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி.
திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்!😍
முதுமலையில் இருந்து மைசூருக்கு செல்லும்போது மசினகுடியில் மக்கள் திரண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி! @annamalai_k
அண்ணாமலை அண்ணனிடம், தொண்டனின் குழந்தை கையெழுத்து வாங்க வருகிறாள். அவர், "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்கிறார். அதற்கு, "ஆராதனா" என்று கூறுகிறாள். "அட, என்னுடைய மகளின் பெயரும் அதுதான்!" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தருணம்...❤️
#Annamalai
அண்ணாமலை அவர்களுடைய செயல்பாடு நல்லா இருக்கு...
அண்ணாமலை அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும்..
அவர் ஒரு திறமையான IPS அதிகாரியாக இருந்தவர்..
மக்கள் பிரச்சினைகளை போல்டாக அணுகக்கூடியவர்
அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.
-நடிகர் திரு.ரஞ்சித்
@Karthikravivarm
கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
மகாராஷ்டிராவில் பிஜேபி சறுக்கியது அப்பொழுது தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியது இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது சட்டபேரவை தேர்தலுக்கு நாங்கள் மீண்டும் எழுவோம் அந்த வெற்றியை மோடிக்கு பரிசு அளிப்பேன் என்றார்..
சொன்னதை செய்தார் பட்னாவிஸ்🔥