Pon Radhakrishnan
16.5K posts
Former Union Minister of State for Finance and Shipping, Government of India. Former Member of Parliament from Kanniyakumari Lok Sabha Constituency.
Nagercoil, India
Joined October 2012
- தனது 70 வது வயதில் அடியெடுத்து வைக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். File Pic
- Had darshan #Ayyappan today, with so much of emotion. #SaveSabarimalaTradition @SanthoshBjp @BJP4Keralam @BJP4India @AmitShah @PMOIndia
00:00 - இன்று நாகர்கோவிலில் உள்ள எனது அலுவலகத்தில் பா.ஜ.கவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. அண்ணாமலை @annamalai_k அவர்கள் நேரில் சந்தித்தார். அவருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தேன். 2 மணி நேரத்திற்கும் மேலான இந்த சந்திப்பில் பல்வேறு விசயங்கள் குறித்து பேசினோம்.
- I have filed nomination for Kanniyakumari Constituency as NDA alliance Candidate.. @narendramodi @AmitShah @PiyushGoyal @CTRavi_BJP @blsanthosh @PMuralidharRao @BJP4India @BJP4TamilNadu
- இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள். அவரது நீடித்த ஆயுள் ஆரோக்கியத்திற்கு எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.
- சாதாரண சாலையோர வியாபாரிகளிடம் கூட UPI பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. இன்று பாஜக சொந்தங்களோடு பிரச்சாரத்திற்கு இடையே நுங்கு சர்பத் குடித்து விட்டு UPI பணப்பரிமாற்றம் செய்தேன். இதுதான் பிரதமர் @narendramodi அவர்கள் சொன்ன #டிஜிட்டல்_இந்தியா
00:00 - அண்ணன் திரு.காந்தியும், நானும் விளவங்கோடு தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது...குமரியின் வெற்றி சின்னம் #தாமரை !!! #தேர்தல்களம்_கன்னியாகுமரி #கன்னியாகுமரிபாராளுமன்றம் #வெற்றி_நமதே
00:00 - Hon’ble Prime Minister will lay the foundation stones for redevelopment of five Railway stations tomorrow. They are: - Chennai Egmore, - Rameswaram, - Madurai, - Katpadi - Kanniyakumari. #TNWelcomesModi #Vanakkam_Modi
- பாஜகவினரின் தலையை எடுப்பேன் , விரலை வெட்டுவேன் என்று பொதுக்கூட்டத்தில் வன்முறைப் பேச்சை பேசியவர் குறித்து பாஜக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத @tnpoliceoffl . நியாய விலைக் கடையில் பிரதமர் திரு @narendramodi அவர்களின் படத்தை வைக்க முயன்ற பாஜக கவுன்சிலர் சுனில்குமார் உள்ளிட்ட3
- தனது 66 வது பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு @EPSTamilNadu அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள். கொரோனா தொற்று தடுக்கும் பணியில் பணியாற்றி வரும் முதல்வர் திரு @CMOTamilnadu அவர்கள் தொடர்ந்து சிறப்புடன் மக்களுக்கான சேவையாற்றிட வாழ்த்துகிறேன்.படம்:கோப்புப் படம்
- உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் என்றும் நான் தலை வணங்குகிறேன் 🙏🏻 #வெற்றி_நமதே
00:00 - 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் #IconOf_Golden_Jubilee விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களை நேரில் சந்தித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தேன். (1)
















