வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்தில் சந்தித்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தபோது...
G.K.Mani
15.2K posts
President - Pattali Makkal Katchi, MLA From Pennagaram constituency. Assembly committee Former Chairman
Joined May 2014
- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள,தமிழக வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்
- பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நியமனம். பசுமை நாயகரின் சாதனைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி #PMKPresidentAnbumani
- பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் ...
- மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர், பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி MP அவர்களின் பிறந்தநாளில் வாழ்த்து கூறியபோது...
- நடைபெற உள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது 27.2.2021 இன்று
- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் அவரது தாயார் தவசாயி அம்மா அவர்களையும் தி.மு.க அ.இராசா கொச்சைப்படுப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் பேச்சு அரசியல் நாகரிகமற்றது. அறுவறுக்கத்தக்கது.கொச்சைப்படுத்தும் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேம்-ஜி.கே.மணி
- வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து, நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியதை செலுத்தினேன். #MaaveeranGuruPMK
- மக்கள்,மண்,மொழி மேம்பட, சமூக,பொருளாதார, வளர்ச்சி காண,போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்ற, தனிப்பெரும் சக்திமிக்க தனித்தன்மையுடன் திகழும் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்து நீடுழி வாழ உள்ளம் உவந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன் - ஜி.கே. மணி
- திரெளபதி திரைப்படம் பார்த்து விட்டு திரையரங்கிற்கு வெளியில் பத்திரிக்கை-தொலைக்காட்சிகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் பேட்டியளித்தபோது ...


















