Pinned
This is surreal!😀 @mkstalin sir tweeted about our show😃 kudos narmadha🔥as u said ”இரண்டு மதிப்பெண்களுக்கும் நடுவில் இருப்பது ஒரு நூற்றாண்டு கால இடைவெளி”🔥proud of u guys &
Proud to be a host of #tamilpechuengalmoochu #anithasampath
சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப்
00:00














