user avatar
O Panneerselvam
@OfficeOfOPS
Former Chief Minister of TamilNadu | Let's work together for the progress of TamilNadu
Joined December 2016
Posts
  • user avatar
    தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!
  • user avatar
    எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar
  • user avatar
    உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
  • user avatar
    தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
  • user avatar
    பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. விஜய் @actorvijay அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுப் பணியில் காலூன்றி உள்ள திரு. விஜய் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப்
  • user avatar
    பிரபல திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜய் @actorvijay அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திரைப்படத் துறையில் சாதித்ததைப் போல அரசியலில், மக்கள் சேவைப் பணிகளில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
  • user avatar
  • user avatar
    தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
  • user avatar
    துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித் குமார் அணியினருக்கும் Spirit of the Race விருது பெற்ற திரு. அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள். அவரும், அவரது அணியினரும் மேலும் பல‌‌ வெற்றிகளை குவிக்க எனது
  • user avatar
    Wishing Actor Ajith kumar for his good health, happiness and success in all his future endeavours on his birthday. Wishing him all success in his acting career. #HappyBirthdayAjithkumar
  • user avatar
  • user avatar
    தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
  • user avatar
    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். @mkstalin அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  • user avatar