எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்
#மனிதசமத்துவம்
Naveen Hidhayath
5,593 posts
Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS
- This is not love. This is slavery in the name is social structure. இதுக்கு நாம வெக்கப்படணும் சென்றாயன்
- வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள். #Sentrayan #BigBoss2
- thnx & salutes to this man @prakashraaj . he has financially helped Srichandana, a fatherless poor meritorious dalit girl, secure her admission in UK university, finish her masters and now funded for her to find a job there too. thnx sir for making a difference in one's life ❤️
- நாளைக்கு நாம தெரிஞ்சிக்க போறது யாரு ஜெயிச்சாங்கறது இல்ல. பொட்டில கை வெச்சாங்களா இல்லியாங்கறதுதான். #TNEleactionResult
- இப்படி செய்யறதுக்கு @arrahmanகு எவ்வளவு பெரிய மனசு வேணும். இத இண்டர்வ்யூல சொல்லறதுக்கு @thisisysrகு எவ்வளவு பக்குவம் இருக்கனும். #ARRahman & #Yuvan for a reason ❤️
- Video of the day. நம்பிக்கை தரும் ஒரு வீடியோ. நான் இதுவரை கேட்டதில் மிகச்சிறந்த ஆங்கிலம் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பேசும் ஆங்கிலம்தான். வாழ்த்துகள் குழந்தைகளே!!!
- #Pink போன்ற ஒரு புரட்சிகர சினிமா தமிழகத்திற்கு தேவையான ஒன்று. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை 'இவ மட்டும் என்ன பத்தினியா? எதுக்கு கார்ல ஏறி போனா?' என்று கேட்டவர்களுக்கு #NerkondaPaaravai படத்தில் #ThalaAjith சொல்வதுதான் பதில் #NoMeansNo
- சினிமாலதான் நம்மாளு ரொமாண்டிக் ஹீரோ. நெஜத்துல பக்கா மாஸ் ஹீரோ What do u do wen such a Collegue is threatened? #IStandWithSiddharth
- தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎉












