Pinned
Nainar Nagenthran
5,306 posts
State President - TN BJP | Former Minister
Tamil Nadu, India
Joined September 2017
- அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண்
- பிரபல திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான சகோதரர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் மக்கள் நலப்பணியைத் தொடர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- I extend my heartfelt birthday wishes to the Honorable Deputy Chief Minister of Andhra Pradesh, my dear friend, Thiru. @PawanKalyan Avl. Not only on the silver screen but also in real life, Thiru. Pawan Kalyan Avl stands as a true hero. I pray to the Almighty for his long life
- மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தந்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், @JanaSenaParty கட்சியின் தலைவருமான @PawanKalyan அவர்களை, மதுரை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
- திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு
00:00 - It was a great honour and privilege for me to meet our Honourable Prime Minister, Thiru @narendramodi avargal today. In every word and gesture, I could feel his deep love for the people of Tamil Nadu, and his reverence for our ancient and glorious Tamil language. I sought his
- My hearty welcome to new state party president , @annamalai_k !! May the party grow further under your dynamic leadership ! @BJP4TamilNadu
- Firstly I thank the people of Nellai for all the faith , they had in me and which I would be eternally grateful and loyal for the victory you had given me!!
- தமிழகம் வருகை தந்த மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை வரவேற்றபோது
- என் மீது மாறாத பற்று கொண்டு ,என் மீது நம்பிக்கை வைத்து நெல்லையை வெல்ல வைத்த மக்களுக்கும் , பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் , எம்பெருமான் முருகனுக்கும் முதற்கண் நன்றி நன்றி நன்றி 🙏🙏என்றும் உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல் படுவேன் !! @narendramodi @AmitShah @BJP4TamilNadu
- அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை!!🙏🙏
- அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே, பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித்
















