Pinned
Just Cinema
32.9K posts
- Bruhh., how to waste producer's money.??👇👇 #GameChanager
00:00 - முதல் தடவையா சிவா ஒரு நடிகரா தெரியுறாரு...😍😭 எல்லாப் புகழும் ராம் அவர்களுக்கே.🤌🩶 #ParanthuPo
00:00 - Guys., இப்போ என்ன பிரச்சனைனா... Morning Show 10.15 AM -க்கு Book பண்றதுக்கு பதிலா... தூக்க கலக்கத்தில நைட் Show 10.55 PM -க்கு எட்டு டிக்கெட் Book பண்ணிட்டேன்... மீதி ஏழு பேர் கிட்ட இன்னும் இந்த தகவலை சொல்லல...😎🤡 #TheGOAT
- த்தா டேய்... என் வீடு., எதிர்த்த வீடு., பக்கத்து வீடுன்னு எவனை பார்த்தாலும் இப்போ பயமா இருக்குடா... பேய் படம் பார்த்து கூட இவ்வளவு பயந்தது இல்லை... இன்னும் ஒரு மணி நேர படம் மிச்சம் இருக்கு. நைட் டைம் வேணாம்னு ஆஃப் பண்ணிட்டேன். அடுத்து என்ன நடக்கும்னு ஒரு யோசனை போய்ட்டு இருக்கு...
- இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட படம். நாம தடை பண்ண முடியாதுல.😉🔗DM #santosh
- தமிழ் மெகாத்தொடர்கள்-ல Op அடிக்காம வேலை பார்க்கிற ஒரே சீரியல் குரூப்னா அது "சிறகடிக்க ஆசை" சீரியல் தான்... இதான்டா சீரியல்...💥🔥🤟








