user avatar
@JuniorVikatan
@JuniorVikatan
‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.
Chennai
Joined December 2011
Posts
  • user avatar
    உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி #உங்கள்கருத்து என்ன? #UdhayanidhiStalin
  • user avatar
    தூங்கும் காவல்துறை... கோமாவில் உளவுத்துறை... ரத்தத்தில் புரளும் சட்டம் ஒழுங்கு! நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #TNPolice | #LawAndOrder | #JuniorVikatan
  • user avatar
    இசை ஞானி இளையராஜா தெரிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
  • user avatar
    நாளைய ஜூனியர் விகடனில்!
  • user avatar
    47 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்ற மதுரை வடக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் #Happybirthdaythalapathy #Beast
  • user avatar
    `எங்க மாட்டைப் பிடிப்பியா?’ன்னு சொல்லி அடிச்சாங்க! - பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 மாடுகளைப் பிடித்து, கார் பரிசு பெற்ற தமிழரசன் வேதனை! முழு விவரம் > bit.ly/3XNpSk4
  • user avatar
    சிங்கப்பூர் பிரதமரின் பேச்சு பற்றி #உங்கள்கருத்து என்ன?
  • user avatar
    காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிக்கு உங்கள் மதிப்பெண் என்ன? #Congress #CongressManifesto #RahulGandhi
  • user avatar
    திமுக கொள்ளையடித்த பணத்தை மீட்போம்! - பிரதமர் மோடி!
  • user avatar
    "தமிழ்நாட்டை இனி யாரும் பெரியார் மண் என்று சொல்லாதீர்கள். இது சேர, சோழ, பாண்டியர், வ.உ.சி, காமராஜ், தெய்வத்திருமகனார் முத்துராமலிங்க தேவர், பூலிதேவர், கொடிகாத்த குமரன், கக்கன் மண். இது என் மண், தமிழ் மண். எங்களுக்கு பெரியாரே ஒரு மண்தான்." - சீமான் #Seeman | #Periyar
  • user avatar
    அதிக ஜிஎஸ்டி செலுத்தியிருக்கிறோம். 4 அல்ல 14 சர்வதேச விமான நிலையங்கள் கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது - சு.வெங்கடேசன் எம்.பி #Suvenkatesan
  • user avatar
    திராவிட ஆட்சி என்ற பெயரில் ஒரு குடும்பம் கொள்ளையடிக்கிறது! - சவுக்கு சங்கர்!
  • user avatar
    ராணுவத்தையும் தேசப்பற்றையும் அரசியலில் கலக்கக் கூடாது - நிதியமைச்சர் பிடிஆர்!
  • user avatar
    "ஆளுங்கட்சியினர் கேலி செய்ததால் உணவை தூக்கி எறிந்தோம்!" - பெரம்பூர் பேரக்ஸ் சாலை மக்கள் #ChennaiRains #ChennaiFloods2023