கஷ்டப்பட்டு உழைச்சோம்னு சொல்றது வெற்றிக்கான தகுதி இல்ல. அது வெற்றிக்கான அடிப்படை. எதை நோக்கி உழைச்சோம்ன்றது தான் எப்பவும் முக்கியம். இந்த வெற்றி அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு. அதனாலயே இது ரொம்ப ஸ்பெஷல் எங்க எல்லாருக்கும். எல்லாருக்கும் நிறைய நன்றிகள்.
#KooseMunisamyVeerappan
Jeyachandra Hashmi
1,296 posts
India
Joined May 2010
- ஐந்து வருட கனவு. மூன்று வருடத் திட்டம். இரண்டு வருட கடும் உழைப்பு. இறுதியில் இன்று இதோ... KOOSE MUNISAMY VEERAPPAN With people very close to my heart, I have Written & Created this intense docu series. டிசம்பர் 8 வருகிறது. A storm is coming! #Veerappan
- Replying to @chithradevi_91நன்றிங்க. நான் சீனு ராமசாமி சாரோட அசிஸ்டன்ட். இரண்டு சின்ன திருத்தம். லேபிள்ல திரைக்கதையும் எழுதி இருக்கேன். வீரப்பன் தொடர எழுதுனதோட எடிட்ல இந்த வடிவத்த, Story telling- அ உருவாக்கியும் இருக்கேன். அப்புறம் வடக்கன் லாம் இல்ல. மதுரைக்காரன் தான் 😁
- போன வாரம் 125 மில்லியன். ஏழே நாட்களில் 25 மில்லியன் நிமிடங்களை கடந்திருக்கிறது. 45 நாட்களுக்குள் 150 மில்லியன் நிமிடங்கள். கிட்டத்தட்ட வாரம் 1 லட்சம் பார்வைகள். அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி, பாத்து, விவாதிச்சு, பேசு பொருளாவே வச்சுட்டு இருக்குறதுக்கு 💜 #KooseMunisamyVeerappan
- #Vaazhl த்துகள் மச்சான். I wholeheartedly wish this film brings you more goodness. @TheDhaadiBoy Vaazhthukkal to the whole team. Pls watch the film on SonyLiv & immerse in the journey!
- #Label is here 😍 உங்கள் பாராட்டுகளில் மகிழவும் விமர்சனங்களில் கற்கவும் காத்திருக்கிறேன். ஹாட்ஸ்டாரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள் 💜 @Arunrajakamaraj @Actor_Jai @disneyplusHSTam @SamCSmusic @TanyaHope_offl @Editonraja @dineshkrishnanb @Actor_Mahendran
- Replying to @rajagopal56789 and @TheDhaadiBoyThank you simple ✨
- #Label தொடரின் இறுதி அத்தியாயம் இன்று வெளியாகி விட்டது. லேபிள் திரைக்கதை வசனம் எழுதிய நாட்களில் என் மேல் @Arunrajakamaraj வைத்திருந்த நம்பிக்கையும் எனக்கிருந்த சுதந்திரமும் அளப்பரியது. லவ் யூ தல 💜 மொத்தமா வந்தப்புறம் பாத்துக்கலாம்'னு இருந்த நண்பர்கள் பாத்துட்டு சொல்லுங்க 😊
- Nanbaa nandriii 😍😍 எனக்காக மதுரைலருந்து வந்து சீரியஸ பார்த்துட்டு போனதுக்கு லவ் யூ 💜அன்பு நண்பரே #KooseMunisamyVeerappan ஓர் அற்புதமான அவசியமான பதிவு,உங்களது உழைப்பிற்கு கிடைத்த இம்மாபெரும் வெற்றி மிக சிறப்பானது,மொத்த குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் #நக்கீரன் கோபால் சாருக்கு அன்பு வணக்கங்கள் பல 🙏🏾🙏🏾🙏🏾 @Hashmi_JH @ThirumalaiShyam @ZEE5Tamil @nakkheeranweb
- Trailer 2 from Friday. Get to know the other perspective! #KooseMunisamyVeerappan @DheeranOfficial #PrabbhaRVChakravarthy @nakkheeranweb @Hashmi_JH @vasanthbkrish @sharathjothi @doppmrk @Ram_Pandian_90 #VeerappanOnZEE5 #UnseenVeerappanTapes #ZEE5
00:00 - சினிமாவில் பத்து வருட படிகள் ஏறி நின்ற முதல் மேடை! My first big one as a writer, #Label streaming on @disneyplusHSTam from November 10. Thank you thala @Arunrajakamaraj. ஒரே நாளில் எதுவும் நடக்காது. ஆனால் ஒரு நாள் நடக்கும்! @Actor_Jai @TanyaHope_offl @SamCSmusic @Editonraja
- இதைவிட ஓர் புதிய ஆண்டின் முதல் நாள் எப்படி கொண்டாட்டமாய் துவங்கிட முடியும்? அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 💜💜💥 #Label #KooseMunisamyVeerappan @disneyplusHSTam @ZEE5Tamil
- Today 8 p.m, a space discussion on #KooseMunisamyVeerappan. Join us if possible. Series pathi enna venaalum pesalaam. @vasanthbkrish @sharathjothi #Veerappan
















