PinnedElcin J@Elcin_REJun 23, 2025மீண்டும் தேடுங்கள்... உங்களை தொலைத்தவர்களை அல்ல... உங்களுக்காக காத்திருப்பவர்களை...✨💫⚡ #LifeLessons ❤️00:0088141439394.9K4.9K
Elcin J@Elcin_REMar 28, 2025எப்படி சிக்கி இருக்கேன் பாத்திங்களா...🥴🥴 நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அவளுக்கு புடிக்காது😜😂😂🏃00:001313747437937933K33K
Elcin J@Elcin_REJul 21, 2025அழகா இருக்குறது பாத்து ஆசைப்படாத... ஆசைப்பட்டத அழகாக்கு...! அதுதான் அந்த ஆசைக்கு அழகு..!!!❤️💖😍 #BeautifulMadness00:0044808035735713K13K
Elcin J@Elcin_RENov 16, 2024மனப்பூர்வமாக ஏற்கப்பட்ட ஒன்று... மரணம் வரை மனதில் இருக்கும்...🤌🫰🥰 #HeartSpeaks #MiFotoBang00:00171784843273276.5K6.5K
Elcin J@Elcin_REFeb 22, 2025பெண் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வரைதான்... எந்த உறவாயினும் உயிர் இருக்கும் 🫰❤️❤️ #WomensLove 😍❤️00:0011373724324323K23K
Elcin J@Elcin_REMar 6, 2025யாரிடம் பக்குவபப்படுகிறாயோ... எவரிடம் நிறை நிம்மதி காண்கிறாயோ... அவரிடத்தில் மட்டும் அத்தனையும் சொல்லி தீர்..!✨✨ 🫰🫰👍00:001154542402406.5K6.5K
Elcin J@Elcin_REMar 12, 2025சந்தோஷமாக ஆரம்பித்த முன்னுரைகள் பல ஏற்கமுடியாத முடிவுரைகளை கொண்டது...✌️✨✨00:002249492032036K6K
Elcin J@Elcin_REMar 25, 2025எப்படி smart ahh திருடனும்னு பாப்பாவ பாத்து கத்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ் 🤭🫣😂00:005536362042049.7K9.7K
Elcin J@Elcin_REJul 25, 2024வரிகளை.. நேசிப்பவன் கவிஞன்...😻🫰 ஆயிரம் கோடி முறை கேட்டாலும் சலித்துப்போகவில்லை...🥰😻 என்ன ஒரு அற்புதம்...🪄✨ நானும் கவிஞனே...😻🤞00:004440401711713.9K3.9K
Elcin J@Elcin_REMay 27, 2025அழகை நேசிப்பது இயல்புதான்... ஆனால், இயல்பை நேசிப்பது தான் "அழகே...!"❤️ #Quotes00:003321211111113K3K
Elcin J@Elcin_REJun 28, 2025உலகிலேயே மிகவும் அழகானது எது தெரியுமா...? இந்த அன்பும் 🫰 அதற்கான காத்திருக்கவும் தான்..!❤️🕊️ #HappyMorning00:0099292985851.6K1.6K
Elcin J@Elcin_REFeb 26, 2025எல்லாம் இழந்தவனுக்கு அதற்கு மேல் வலி கொடுக்கும் அளவிற்கு என்ன இருந்துவிட போகிறது...🚶🚶🚶 #தனிமை00:0033181875752.6K2.6K
Elcin J@Elcin_REJul 5, 2024Whenever Wherever Whatever Whoever However...🔥🔥🔥 Thanks @gvprakash Anna 🙏🌹💐00:005050131357577.7K7.7K