Pinned
அன்புடைய TVK தொண்டர்களே, @actorvijay @TVKHQITWingOffl @TVKVijayHQ @CMOTamilnadu
மதுரை மாநாட்டில் ரோஷன் உயிரிழந்தார். அப்போது TVK சார்பில் அவரது குடும்பத்தினரை சந்தித்து, குடும்பத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
00:00










