DISTRICT COLLECTOR CHENGALPATTU
1,610 posts
- வடகிழக்கு பருவமழை மாண்புமிகு துணை முதல்வர் ஆய்வு #Chengalpattu #RedAlert | #TNRains | #DistrictCollector #செங்கல்பட்டு | #Chengalpattu
- மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த போது #செங்கல்பட்டு | #மாவட்டம் | @Udhaystalin | #ChengalpattuDistrict | #CMTamilNadu
- வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு #DistrictCollector #chengalpattunews #CollectorOffice #Chengalpet #Tambaram #student #TNDIPR #MKStalin #CMTamilnadu #mahabalipuram #sports #StudentSuccessJourney
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் #செங்கல்பட்டு | #மாவட்டம் | #chengalpattu | #ChengalpattuDistrict | #DistrictCollectorChengalpattu #CPT | #Chengalpattu | #MKStalin #CMTamilNadu
- வாட்ஸ் அப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளி ஒரே நாளில் நேரில் சென்று பட்டா வழங்கி, உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை மூலம் வீடு கட்ட உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப அவர்கள்
- இன்று 3.3.2024 செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் #chengalpattudistrict #Chengalpattu #tamilnadu #collectorchengalpattu #TamilNaduGovernment
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் #TamilNadu #CMMKStalin #Chengalpattu #TNGovt #CHENGALPATTUDISTRICT
- மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரவேற்றபோது















