மதுரை மோகன் அய்யாவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.. 102 டிகிரி காய்ச்சலுடன் ஒரு காட்சியில் நடித்து கொடுத்தது மறக்க முடியாத ஒன்று..
வீரன் கோவிலின் பூசாரியாக என்றும் எங்கள் மனதில் இருப்பீர்கள் அய்யா 🙏
@hiphoptamizha@SathyaJyothi@dir_ramkumar@kaaliactor
#MaragathaNanayam2 கதைக்கருவை தயாரிப்பாளர் @AxessFilm டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்..
அதற்கு முன்பு.. @SathyaJyothi_
நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவங்க உள்ளேன்..
இவற்றையெல்லாம் விட.. கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிராத்தனைகள் 🙏
7 Years of #MaragadhaNaanayam! ❤️
A landmark in dark comedy that redefined the genre. From reel to real, our journey with the iconic pair continues to inspire. And ofcourse, we can’t leave out the magic cast by NEE KAVITHAIGALA⭐️ Here's to many more unforgettable moments. 💚