user avatar
Vivekh actor
@Actor_Vivek
Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so far. Target 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayya
Chennai, India
Joined May 2013
Posts
  • Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏
  • Both mahesh Babu sir n our Vijay sir have millions of fans.When they do some thing good for nature,all their fans will b inspired to follow it n do good.We shd appreciate this. Plz don’t ever compare one with another. Our ultimate aim is a greener earth🙏🏼
  • user avatar
    எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
  • user avatar
  • user avatar
    மழை தருவது முகில்! ரசிகர் மனம் நிறைந்தது “ பிகில்”! வாழ்த்துக்கள்!!
  • user avatar
    ஒரு விஜய் - சுறுசுறுப்பு; விறுவிறுப்பு இன்னொரு விஜய்- பரபரப்பு;பெரு நெருப்பு! புழுதி கெளம்புது! பொறி தெறிக்குது! புள்ளிங்களா! கெத்தா உலாத்துங்கோ!! @Atlee_dir @actorvijay @archanakalpathi @arrahman @NayantharaU @Ags_production
  • user avatar
    போதி மரத்தின் அடியில் ஒரு புத்தன் பிறந்தான்! இந்தப் புனித மரத்தின் அறிவால் எத்தனை .......?!?!
  • user avatar
    என்னைப் பற்றி விஜய் உயர்வாக பேசியது மகிழ்ச்சி. ஆனால் படத்தில் பங்கு பெற்ற ஒவ்வொருவரையும், ரசிகர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டியது நெஞ்சுக்கு நெகிழ்ச்சி! @actorramya மிர்ச்சி சிவா வின் தொகுப்பும் மிகச் சிறப்பு. @Atlee_dir @archanakalpathi @actorvijay @Ags_production
  • user avatar
    கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!🙏🏼 சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?😭
  • என் முந்தய பதிவு விஜய்க்கும் பொருந்தும். கடும் உழைப்பு, ரசிகர்கள் அன்பால் உயர்ந்து நிற்கும் சகோ. விஜய்க்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
  • user avatar
    நண்பர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாகத் தரும் சர்க்கார் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
  • user avatar
    107வயது சாலு மர திம்மக்கா கர்னாடகா நெடுஞ்சாலையில் பல நூறு ஆலமரங்களை நட்ட அம்மையார்🙏🏼
  • எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள். 1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த். 2.ignore negativity- திரு. விஜய். 3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்.