user avatar
Actor Vemal
@ActorVemal
Posts
  • Pinned
    user avatar
    Get ready to question everything 🔱 #ParamasivanFathimaTrailer ☪️ 🔥TRENDING ↗️ on YouTube !! 🔗 youtu.be/H-D2OeKDyoQ Starring @ActorVemal #Chayadevi Produced & Directed by @LCMOVIES_2006 @director_esakkii Music by @Deepan_Composer #Vemal34 #ParamasivanFathimaMovie
  • user avatar
    இன்று அரசியல் பயணத்தை தொடங்கும் தளபதி @actorvijay அவர்களுக்கு வாழ்த்துகள் 💐 #Tvk #TVKVijay #TVK_maanadu #TVKMaanaduUpdate
  • user avatar
    . @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ☺️ #HBDThalapathyVijay
  • user avatar
    எனது கடமை ☺️
  • user avatar
    New movie shooting spot…
    00:00
  • user avatar
    அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ☺️ #HappyPongal2024
  • user avatar
  • user avatar
    #Don நல்லதொரு entertainment படமாக இருந்தது. நேற்றுதான் @NetflixIndia ல பார்த்தேன். தம்பி @Siva_Kartikeyan க்கு மற்றுமொரு வெற்றி படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. வில்லனை போன்று ஆரம்பித்து ஒரு பொறுப்பான வாத்தியாராக @iam_SJSuryah சார் அருமை.
  • user avatar
    Watched #Vilangu Tamil web series.. Performances, making, writing, music everything was good.. Congrats @ActorVemal na Dir @p_santh @ajesh_ashok @Madan2791 sir @DKP_DOP @thecutsmaker and entire team ❤️👍 @Bala_actor & @kitchavilangu both wer really good throughout 👏👏👍
  • user avatar
    மக்களின் அன்பிற்கும் அரவனைப்பிற்கும் சொந்தக்காரரான நம் பாசமிகு தலைவர் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 @mkstalin @Udhaystalin
  • user avatar
    #கடைசிவிவசாயி பார்த்தேன். அய்யா நல்லாண்டி கடைசி விவசாயியாகவே வாழ்ந்திருந்தார். நண்பன் சேதுவின் நடிப்பை பார்க்கும்போது.. அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தோன்றுகிறது. திரைக்கதை , ஒளிப்பதிவு , இயக்கம்.. உலகத்தரத்தில் இருந்தது. @VijaySethuOffl @vsp_productions
  • user avatar
    Thank you Thambi ❤️❤️❤️
    A captivating investigative drama is coming your way! Here is the first Look of ZEE5's new Series #Vilangu Best wishes @ActorVemal anna @p_santh @madan2791 sir @Bala_actor @IamIneya @DKP_DOP @ajesh_ashok @thecutsmaker 👍 Premieres on 18th February on @ZEE5Tamil #EscapeArtists
  • user avatar
    பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் @vijayantony ❤️
  • user avatar
    இன்று கா.புதுப்பட்டி மஞ்சு விரட்டில் வெற்றி பெற்ற காளையுடன்.