Santhosh Prathap
4,108 posts
kathaiThirakkathaiVasanamIyakkam Dhayam, BayamaIrukku, PodhuNalanKarudhi, MrChandramoulie, Dev, Pancharaksharam,Irumbu manidhan,YenPeyarAnandhan,OMK, SARPATTA
- நன்றிகள் அய்யா 🙏🏽#கழுவேத்தி_மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம்
- சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime @beemji @arya_offl 👏
- vaanam vidinjiruchu 🌅 kaasu da melatha 🥁 Impromptu kuthu with @illusiondancestudio @standychoreographer #vambulathumbula #sarpattaparambarai
00:00 - Thanks for the words of encouragement and recognition @ikamalhaasan sir. very much inspired by your gesture. Blessed in abundance. #SarpattaParambarai
- "இந்தப் படம் ரொம்ப முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணுது கதை நேர்மையாக டிஸ்கஸ் பண்ணி இருக்கிறதா நினைக்கிறேன்" Director @beemji heaps praise on @arulnithitamil starrer #KazhuvethiMoorkan - releasing this Friday in theatres! @sy_gowthamraj @Olympiamovis @RedGiantMovies_
00:00 - 50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ""கழுவேத்தி மூர்க்கனை'" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
- - I want to see what happens when I don’t give up.💯 #calisthecnics #nightworkout #grind #progressnotperfection
- Wishing you the very best for today’s release brother @sivakarthikeyan for the movie “Doctor“ Happy to see all positive reviews. Thanks for the lovely gesture and your kind words. Keep up the great attitude🙏🏽 best wish to the whole crew @nelsondilipkumar and team
- Wishing my lovely costar and a wonderful human @trishtrashers a happiest birthday ❤️ Stay blessed, good days are ahead 🤗


























