தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு இவ்வளவாய் அவரை தந்தருள் உலகத்தில் அன்பு கூர்ந்தார்

எனக்கு அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே தேவன் தமது குழந்தைகள் மேல் வைத்த அளவற்ற அன்பு அவரை எவ்வளவு தூரத்திலிருந்து இந்த பூமிக்கு அழைத்து வந்து நம்மில் அன்பு செலுத்தும் படியாக அவருடைய குமாரனையே நமக்காக இருந்து வழங்கி வாழ வேண்டிய வழிகளை நமக்கு காண்பித்து நித்திய ஜீவனை அடைந்து கொள்ளும் வலியையும் நமக்கு காண்பித்து பிதா எப்படிப்பட்டவர் அவருடைய அன்பு எவ்வளவு நல்லது போன்ற அனைத்து காரியங்களையும் நமக்காக சாட்சியாக அறிவித்துவிட்டு காட்டிவிட்டு சென்ற நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போமாக அவரிடத்தில் அன்பு கூறுவோமாக.

என்னிடத்தில் வருகிறவனை ஒருபோதும் புறம்பே தள்ளுகிறது இல்லை என்று சொன்ன தெய்வம் இந்த நாளிலிருந்து தானே உங்களை எல்லாம் தன்னிடத்தில் அழைக்கிறார் அவர் ஒருபோதும் நம்மை புறம்பே தள்ளுகிற தெய்வம் அல்ல நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவரிடத்திலே வரும் போது அவர் நம்மை ஆரா தலைவி கட்டி முத்தம் செய்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறவர் ஆக இருக்கிறார் கர்த்தர் தாமை இந்த நாளில் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு இவ்வளவாய் அவரை தந்தருள் உலகத்தில் அன்பு கூர்ந்தார் எனக்கு அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே தேவன் தமது குழந்தைகள் மேல் வைத்த அளவற்ற அன்பு அவரை எவ்வளவு தூரத்திலிருந்து இந்த பூமிக்கு அழைத்து வந்து நம்மில் அன்பு செலுத்தும் படியாக அவருடைய குமாரனையே நமக்காக இருந்து வழங்கி வாழ வேண்டிய வழிகளை நமக்கு காண்பித்து நித்திய ஜீவனை அடைந்து கொள்ளும் வலியையும் நமக்கு காண்பித்து பிதா எப்படிப்பட்டவர் அவருடைய அன்பு எவ்வளவு நல்லது போன்ற அனைத்து காரியங்களையும் நமக்காக சாட்சியாக அறிவித்துவிட்டு காட்டிவிட்டு சென்ற நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போமாக அவரிடத்தில் அன்பு கூறுவோமாக. என்னிடத்தில் வருகிறவனை ஒருபோதும் புறம்பே தள்ளுகிறது இல்லை என்று சொன்ன தெய்வம் இந்த நாளிலிருந்து தானே உங்களை எல்லாம் தன்னிடத்தில் அழைக்கிறார் அவர் ஒருபோதும் நம்மை புறம்பே தள்ளுகிற தெய்வம் அல்ல நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவரிடத்திலே வரும் போது அவர் நம்மை ஆரா தலைவி கட்டி முத்தம் செய்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறவர் ஆக இருக்கிறார் கர்த்தர் தாமை இந்த நாளில் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
0 Comments 0 Shares 5 Views